×

இந்தியாவுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு 365 ரன்கள் இலக்கு

ஸ்பெயின்: இந்தியாவுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு 365 ரன்கள் இலக்கு, முதல் இன்னிங்சில் இந்திய அணி 438 மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணி 265 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து 2வது இன்னிங்சில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. 365 ரன்களை நோக்கி ஆடும் மே.இ.தீவு அணி 4ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழந்து 76 ரன்கள் எடுத்துள்ளது.

The post இந்தியாவுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு 365 ரன்கள் இலக்கு appeared first on Dinakaran.

Tags : West Indian Islands ,India ,Spain ,Dinakaran ,
× RELATED ஒரே நாடு ஒரே ஜெர்சி!… காவி நிறத்தில்...